தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

65பார்த்தது
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?
கல்வி என்பது மாநிலங்களின் அதிகாரங்களுக்கு உட்பட்டது. அந்தந்த மாநில மக்களுக்கு தேவையான கல்வி முறையை புரிந்து கொண்டு அதற்கேற்ற கல்வி சூழலை உருவாக்கித் தரும் ஆற்றல் மாநில அரசுக்கே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களின் தன்மை, நிலைமை, வரலாறு, மரபு, நிலப்பரப்பை பொறுத்து கல்விச் சூழல் மாறுபடும். இந்த நிலையில் நாடு முழுவதும் பொதுவான கல்வியை மத்திய அரசு புகுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இதனால் தான் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கிறது.

தொடர்புடைய செய்தி