திருச்சி: மாற்று விமானத்தில் 108 பேர் சார்ஜா பயணம்

75பார்த்தது
திருச்சியில் இருந்து மாற்று விமானத்தில் 108 பேர் சார்ஜாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். திருச்சி-சார்ஜா செல்ல வேண்டிய பயணிகளில் 36 பேர் தங்களது பயணத்தை ஒத்திவைத்துள்ளனர். வேறு சிலர் பயணத்தை ரத்து செய்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பயணத் தொகையை பெற்றுக் கொண்டனர். நேற்று தொழில்நுட்பக்கோளாறு காரணமாக திருச்சியில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்டு, பெரும் அசம்பாவிதம் ஏதும் இன்றி விமானம் தரையிறங்கியது.

தொடர்புடைய செய்தி