தாலி கயிறு மங்களகரமான நாளில் மட்டுமே மாற்றுவார்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள், இந்த நாளில் தாலி கயிறு மாற்றமாட்டார்கள். திருமணமே குரு திசையில் தான் பார்த்து நடத்தி வைப்பார்கள். குருவுக்கு உகந்த விஷயங்களை சனி பகவானுக்கு உகந்த நாளில் செய்யவே மாட்டார்கள். அவருக்கான நாளில் நீங்கள் செய்வதை திருந்த செய்யாதபோது, தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுக்கு நீங்கள் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம். இதனால் சனிக்கிழமைகளில் தாலிக் கயிறு மாற்ற மாட்டார்கள்.