மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி

138381பார்த்தது
மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி
மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.