சீமான் ஆபாச விளக்கம் (வீடியோ)

51பார்த்தது
ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக புணர்ந்தால்தான் அது குற்றம் என நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில், சீமான் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி விளக்கம் கொடுத்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், "விரும்பி படுத்தால் அதற்கு பெயர் என்ன நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் அந்தப் பெண்ணை கூட்டி வருகிறார்கள்" என்று கூறியுள்ளார். 

நன்றி: SUN NEWS

தொடர்புடைய செய்தி