வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சையில் உள்ளார். இதேபோல பாகிஸ்தான் வீரர் பவத் அலம் கடந்த 2022-ல் நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெயிலர் இதய நோய் பாதிப்பால் கடந்த 2016ல் ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்குக்கு கடந்த 2014-ல் விளையாடும் போது மாரடைப்பு ஏற்பட்டது.