சவுக்கு சங்கரின் வீடு சூறை.. ஷாக் வீடியோ

67பார்த்தது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தூய்மை பணியாளர் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கூறி அவரது வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர். பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள் கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். மேலும், சவுக்கு சங்கரின் தாயார் அவருக்கு போன் செய்தபோது போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி