முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக இணைப்பது குறித்தான ரகசியத்தை உடைக்க மறுத்து வருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுகவை இணைப்பதற்கான ரகசியம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ், 'பரம ரகசியம்' என்று சொல்லிவிட்டேன்.. அதைப்பற்றி கேட்கக்கூடாது என்று ஒற்றை வரியில் கூறிவிட்டு தெளிவான பதிலளிக்காமல் சென்றார். என்ன பரம ரகசியமா இருக்கும்? உங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க.