பிளாப் படங்களை கொடுத்து பட்டியலில் இடம்பிடித்த டாப் இயக்குநர்கள்!

60பார்த்தது
பிளாப் படங்களை கொடுத்து பட்டியலில் இடம்பிடித்த டாப் இயக்குநர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலர் சமீப காலமாக தோல்வி படங்களை கொடுத்து ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறி படத்தை தோல்வியடையச் செய்துள்ளது.

சங்கர் - 'இந்தியன் 2'
கௌதம் மேனன் - ஜோஷ்வா
ஹரி - ரத்னம்
ஏ.ஆர்.முருகதாஸ் - தர்பார்
பா.ரஞ்சித் - நட்சத்திரம் நகர்கிறது
பி.வாசு - 'சந்திரமுகி 2'
கார்த்திக் நரேன் - மாறன்
பிரபு சாலமன் - செம்பி
பாண்டிராஜ் - எதற்கும் துணிந்தவன்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி