திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது - கனிமொழி

72பார்த்தது
திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது - கனிமொழி
திமுக செயற்க்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிச. 22) நடைபெற்றது. இதில் பேசிய மக்களவை உறுப்பினரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, "தமிழக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது, திமுக கூட்டணிக்கு 50% வாக்குகள் கிடைக்கும். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை எடுத்து சொல்லும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்கே வழிகாட்டும் இயக்கமாக திமுக மாறியுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி