சோழர்கள் ஆட்சிக்காலம் போல் திமுக ஆட்சி... முதல்வர்

68பார்த்தது
சோழர்கள் ஆட்சிக்காலம் போல் திமுக ஆட்சி... முதல்வர்
வரலாற்றில் சோழர்களின் ஆட்சியை எப்படி பொற்காலம் என்று கூறுகிறார்களோ, அதே போல் மக்களாட்சி மலர்ந்த பிறகு, திமுகவின் ஆட்சிக்காலம் தான் தமிழ்நாட்டின் பொற்காலம் என்று சொல்லவேண்டும். இந்த கருப்பு - சிவப்புக்காரங்க தான் தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவங்க என்று அனைவரும் சொல்ல வேண்டும் என இன்று (டிச.22) நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி