உலகில் அதிகளவில் சர்க்கரையை உற்பத்தி செய்யும் 5 நாடுகள்

54பார்த்தது
உலகில் அதிகளவில் சர்க்கரையை உற்பத்தி செய்யும் 5 நாடுகள்
உலகில், சர்க்கரையில் 80% வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் விளையும் கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 20% சர்க்கரைவள்ளிக்கிழங்குகளிலிருந்து வருகிறது. அந்த வகையில் உலக அளவில் சர்க்கரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலை பார்க்கலாம். 1) பிரேசில், 2) இந்தியா, 3) தாய்லாந்து, 4) சீனா, 5) அமெரிக்கா. உலகில் அதிகளவில் சர்க்கரையை பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது.

தொடர்புடைய செய்தி