புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்

71பார்த்தது
புத்தாண்டில் எடுக்க வேண்டிய டாப் 10 தீர்மானங்கள்
1) புதியதை கற்றுக்கொள்ள வேண்டும்
2) தினமும் 10 பக்கம் படிக்க வேண்டும்
3) முதலீட்டை தொடங்க வேண்டும்
4) மது, புகையை கைவிட வேண்டும்
5) தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
6) மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்
7) புதிய இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும்
8) குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும்
9) தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும்
10) செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி