தோட்டத்தில் வளரும் களைச்செடிகளை அகற்ற எளிய தீர்வு உள்ளது. ஒரு வாளியில் 2 பாக்கெட் கல் உப்பு, 2 எலுமிச்சை, 15 லிட்டர் மாட்டுக் கோமியம் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை களைச்செடிகள் மீது தெளிக்க வேண்டும். முந்தைய நாள் களைச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி இருக்க வேண்டும். களைக்கொல்லி தெளித்த அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது. இவ்வாறு செய்தால் 2 நாட்களில் களைகள் செத்து விடும். இதை பயன்படுத்துவதால் மண்ணின் வளமும் கெடாது.