நிலவை விட அகலமான நாட்டை தெரியுமா?

77பார்த்தது
நிலவை விட அகலமான நாட்டை தெரியுமா?
பிரபஞ்சத்தில் பூமி தோன்றிய புதிதில் ஒரு கிரகத்தின் அளவு கொண்ட ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டுபிடித்தனர். பல்வேறு மர்மங்கள் நிறைந்த நிலவின் விட்டத்தைவிட ஆஸ்திரேலிய கண்டத்தின் விட்டம் பெரியது. ஆமாம்..! நிலவின் அகலம் 3400 கி.மீ. ஆனால் ஆஸ்திரேலிய கண்டத்தின் அகலம் 4 ஆயிரம் கிலோமீட்டர்கள். அந்த வகையில் நிலவை விட ஆஸ்திரேலிய கண்டம் அகலமானது.

தொடர்புடைய செய்தி