சென்னைக்கு நாளை விடுமுறை

2181பார்த்தது
சென்னைக்கு நாளை விடுமுறை
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், புயல் உருவாக உள்ள நிலையில், சென்னையில் நாளை டிசம்பர் 2 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெறவிருப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி