மேஷம்: உறவினரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். முன்கோபம் கட்டுப்படுத்த வேண்டும். தாம்பத்யவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீட்டிற்குத் தங்க விரும்புபவர்களுக்கு சாதகமான நேரம். தொழில் துறையில் செயல்படுபவர் நன்றாக யோசித்த பிறகு மட்டும் முடிவு எடுக்க வேண்டும். மங்கள காரியங்களில் பங்கேற்பீர்கள்.
ரிஷபம்: மனதின் மகிழ்ச்சியும் மனசமாதானமும் கிடைக்கும். பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள். அரசியல் ஆர்வலர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்த கருத்துவேறுபாடுகள் விலகும். தாயிடம் இருந்து உதவி ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மிதுனம்: கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக மிகவும் கவனிக்க வேண்டும். தம்பதிகள் இடையே மன மகிழ்ச்சி உருவாகும். பொறுமையும், ஆற்றல் மூலம் மட்டுமே எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டும். மனதிற்கு இனிய செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் வலுப்பெரும் நாள்.
கடகம்: விழாக்கள், கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். தீயவர்களிடம் இருந்து விலகி நிற்க முயற்சிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத புதிய பதவிகள் கிடைக்கும். புத்திசாலித்தனமாக பல சூழ்நிலைகளை கையாள முயற்சிக்க வேண்டும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
சிம்மம்: மாணவர்களுக்கு சாதகமான நேரம். பொதுவே எல்லா காரியங்களிலும் சிறு மந்தம் உணருவீர்கள். தம்பதிகள் இடையேயான கருத்து வேறுபாடு கடுமையாக மாறாமல் இருக்க கவனிக்க வேண்டும். புதிய வீட்டிற்கு மாறி வசிக்க விரும்புபவர்களுக்கு சாதகமான நேரம்.
கன்னி: நினைத்துக்கொண்டிருக்கும் விஷயங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு கடினமாக முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் விரும்பும் தகவல்கள் கிடைக்கும். புதிய வீட்டிற்கு மாற்றியமைக்க விரும்புபவர்களுக்கு சாதகமான நேரம். தொழில் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்: குழந்தைகளால் மனசந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் பேச்சாற்றல் யாரையும் ஈர்க்கும். மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. முன்கோபம் கட்டுப்படுத்த முடியாமல் வரும். பொருளாதாரம் முன்னேற்றம் காணப்படும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பும், உதவிகளும் கிடைக்கும்.
விருச்சிகம்: தொழில் இல்லாதவர்களுக்கு நிம்மதியான செய்தி கிடைக்கும். பேச்சு விபரீதமாக மாறாமல் இருக்க கவனிக்க வேண்டும். தனரீதியாக பலன்கள் ஏற்படுமாயினும் செலவுகள் வந்துசேரும். ஆரோக்கியமாக சிறிய சிரமங்கள் ஏற்படும். கேட்ட இடத்தில் இந்து பணம் வந்து சேரும். உறவினர்களால் இருந்த பிரச்சனைகள் விலகும்.
தனுசு: புதிய முயற்சி தொடங்குவதற்கு சாதகமான நேரம். மங்கள காரியங்களில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது. பல நாளாக இருந்த நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். முக்கியமானவர்களிடம் இருந்து மனசந்தோஷம் கிடைக்கும். பேச்சில் கவனம் கொள்வது நல்லது. பொருளாதார ரீதியாக சாதகமான நேரம். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
மகரம்: வீடு கட்டுவதற்காக கடன் விண்ணப்பித்தவர்களுக்கு கடன் எளிதில் கிடைக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் கடுமையாக மாறாமல் இருக்க கவனிக்க வேண்டும். தாயிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பு உயருவது மன மகிழ்ச்சியை தரும்.
கும்பம்: சமூக இலக்கிய பணிகளில் உள்ளவர்களுக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். தம்பதிகள் இடையே ஒற்றுமை இருக்கும். சகோதரர்களுடன் முடிவு செய்த புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். இராணுவ பிரிவில் வேலை செய்யும் நபர்களுக்கு சாதகமான இடம்மாற்றம் எதிர்பார்க்கலாம். சண்டை, சச்சரவுகளில் இருந்து விலகி நிற்க முயற்சிக்க வேண்டும்.
மீனம்: நினைத்த விஷயங்களைப் பெற கடினமாக முயற்சிக்க வேண்டியிருக்கும். முழு ஆற்றலுடன் பணிகளை தொடங்குவீர்கள். தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவு நிம்மதியை தரும். உடல்நலனின் அக்கறை கொள்ள வேண்டும். பணம், கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம்.