இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (பிப்.07)

81பார்த்தது
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (பிப்.07)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்த வந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி, விலை மாற்றமின்றி ரூ.76க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி