எருமைகள் மீது சவாரி செய்யும் போலீஸ்.. காரணம் இதுதான்!

53பார்த்தது
பிரேசிலின் வடக்குப் பகுதியில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலைச் சந்திக்கும் சுற்றுச்சூழல் பொக்கிஷமான மராஜே தீவு அமைந்துள்ளது. ஏறக்குறைய சுவிட்சர்லாந்தின் அளவுள்ள இந்த தீவு, உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு தனித்துவமான பிரதேசமாகும். அங்கு வித்தியாசமான முறையில் பிரேசிலின் சோர் பகுதியில் எருமை மாடுகள் மீது அமர்ந்து போலீசார் ரோந்து செல்லும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அங்குள்ள சதுப்பு நிலங்களில் குதிரைகளில் செல்வது ஆபத்து என்பதால் எருமை மாடுகளில் சவாரி செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி