தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

71பார்த்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
சென்னையில் இன்று (மே 24) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.96.50-க்கும், 8 கிராம் ரூ.772-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று (மே 23) தங்கம் விலை ரூ.880 குறைந்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக பெரிய அளவில் விலை குறைந்துள்ளது. இரண்டு நாட்களில் சுமார் ரூ.1,600 வரை குறைந்துள்ளது. சமீபத்தில் ரூ.55,000-ஐ கடந்து விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி