இன்று(மே 17) உலக ‘உயர் ரத்த அழுத்த தினம்’

78பார்த்தது
இன்று(மே 17) உலக ‘உயர் ரத்த அழுத்த தினம்’
உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் மே 17ம் தேதி ‘உயர் ரத்த அழுத்த தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்சனைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. WHO அறிக்கையின்படி இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இதய நோய்களால் ஏற்படுகிறது. இதற்கு காரணம் கட்டுப்பாடு இல்லாத உயர் ரத்த அழுத்தம் தான். இந்தியாவில் மட்டும் சுமார் 22 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி