கஞ்சா கடத்தலை தடுக்க ரகசிய குழு அமைப்பு

55பார்த்தது
கஞ்சா கடத்தலை தடுக்க ரகசிய குழு அமைப்பு
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கஞ்சா விற்பனையை தடுக்க உயர்மட்ட ரகசிய குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று (மே 16) உத்தரவிட்டுள்ளது. மேலும், போதைப் பொருள் குற்றவாளிகளுடன் காவல் துறையினரும் கைகோர்த்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சந்தேகிக்கப்படும் காவல் அதிகாரிகளை கண்காணிக்க ரகசிய குழுவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி