பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ஒரு லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம் வழங்க துணை வேந்தர் ஆணை பிறப்பித்தார். இதனால், துணை வேந்தரின் நடவடிக்கையை கண்டித்து இன்று (மே 17) சேலம் பல்கலைக்கழக பேராசிரியர்க
ள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கவேலு மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆன நிலையிலும் ஓய்வூதியம் வழங்குவதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.