போதைப் பொருள் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் - தமிழிசை

70பார்த்தது
போதைப் பொருள் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் - தமிழிசை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், பல குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே தமிழ்நாட்டில் போதை மற்றும் வன்முறை கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி