விபச்சார கும்பல் கைது - 5 சிறுமிகள் மீட்பு

25085பார்த்தது
விபச்சார கும்பல் கைது - 5 சிறுமிகள் மீட்பு
அருணாச்சல பிரதேசத்தில் மாநிலங்களுக்கு இடையேயான விபச்சார கும்பலை நேற்று (மே 15) போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர். 15 வயதுடைய ஐந்து சிறுமிகளையும் மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபச்சார மோசடியில் கைது செய்யப்பட்ட அரசாங்க அதிகாரிகளில் காவல்துறை மற்றும் சுகாதரத்துறையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி