காபி நமக்கு கிடைத்த சுவாரசிய வரலாறு

572பார்த்தது
காபி நமக்கு கிடைத்த சுவாரசிய வரலாறு
காபியை ஒரு பயிராக இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் சூஃபி ஞானியான பாபா புடன். பதினாறாம் நூற்றாண்டில் ஏமனில் இருந்து ஏழு காபி பழங்களை அடர்ந்த தாடிக்குள் மறைத்து வைத்து இந்தியா வந்தடைந்தார். ஏனெனில் வேறெங்கும் காபி விளைய ஆரம்பித்துவிட்டால் ஏமனில் வணிகம் படுத்துவிடுமல்லவா, அதனால் யாரும் கொடுக்காத நிலையில் நைசாக எடுத்து வந்தார். தன் சொந்தப் பிரதேசமான சிக்மகளூரின் சந்திரகிரி மலைப்பகுதியில் காபிப் பழங்களை விதைத்தார். அவை முளைத்து காய்த்து நாடு முழுவதும் பரவின.

தொடர்புடைய செய்தி