ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று

76பார்த்தது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று
புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கும் நோக்கில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் செவ்வாய்க்கிழமை மோத உள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் நம்பிக்கையில் உள்ளது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி