இன்று சர்வதேச வன தினம்

51பார்த்தது
இன்று சர்வதேச வன தினம்
சர்வதேச காடுகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. காடுகளின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துரைக்கவும், அவற்றின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் 28 நவம்பர் 2013 அன்று தொடங்கப்பட்டது.