உடன் பிறப்புகள் தினம் இன்று - இதை மறந்துடாதீங்க!

59பார்த்தது
உடன் பிறப்புகள் தினம் இன்று - இதை மறந்துடாதீங்க!
உடன்பிறந்தவர்களுடன் உறவை கொண்டாடும் வகையிலும், போற்றும் வகையிலும் இன்று (ஏப்ரல் 10) தேசிய உடன்பிறப்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. நம் உடன் பிறந்தவர்களுடன் நாம் எவ்வளவு சண்டையிட்டாலும், கோபமாக இருந்தாலும், அவர்களை சற்று பிரிந்து இருந்தால் நம் கண் முன் பாசம் தான் வரும், நாம் அவர்களை எவ்வளவு திட்டனாலும் மற்றவர்கள் முன் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ரத்த பாசம் தான் உடன் பிறந்த உறவு. இத்தனை மகத்தான இந்த உறவை போற்றும் விதமாக நீங்களும் இந்த தினத்தை கொண்டாடி மகிழுங்கள்

தொடர்புடைய செய்தி