லாட்டரி மார்டின் மோசடி வழக்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

69பார்த்தது
லாட்டரி மார்டின் மோசடி வழக்கு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. தற்போது ஜாமினில் உள்ள மார்ட்டின், வழக்கை ரத்து செய்யக்கோரி மாட்டின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு. இந்த மனு இன்று (ஏப்ரல் 10) விசாரணைக்கு வந்த போது, மார்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பாஜக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மார்ட்டின் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி