இன்று கார்கிலின் 25வது வெற்றி தினம்

62பார்த்தது
இன்று கார்கிலின் 25வது வெற்றி தினம்
கார்கில் 25வது வெற்றி தினம் இன்று (ஜுலை 26) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் வீரர்களின் நினைவிடத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார். காலை 9.20 மணிக்கு போர் நினைவிடத்திற்கு சென்று போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார். மறுபுறம், கார்கில் வெற்றி தின கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை தொடங்கியது. 'ரஜத் ஜெயந்தி வர்ஷ்' என்ற பெயரில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி