ரஜினி ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் .. ஏன் தெரியுமா?

63பார்த்தது
ரஜினி ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் .. ஏன் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் 'அருணாச்சலம்' (1997). இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஏப்ரல் 10) 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதே போல கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'படையப்பா' (1997) படமும் வெளியாகி 25 ஆண்டுகள் இன்றுடன் ஆகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் போஸ்டரை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த இரண்டு படத்தில் உங்களுக்கு பிடித்தது எது? கமெண்ட் பண்ணுங்க..

தொடர்புடைய செய்தி