முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க...

73பார்த்தது
முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க...
பலருக்கு இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். உணவில் சில மாற்றங்களால் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கலாம். பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இந்தப் பிரச்னை வராது. பாதாம் தோல் நிறமாற்றம் மற்றும் முக சுருக்கங்களை நீக்குகிறது. இதில் ஆல்பா டோகோபெரோல் (வைட்டமின்-ஈ), நிறைவுறா கொழுப்புகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நிறமி பிரச்சனைகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி