இந்திய வெற்றி பெற 252 ரன்கள் இலக்கு

66பார்த்தது
இந்திய வெற்றி பெற 252 ரன்கள் இலக்கு
CT FINAL: இந்திய அணி வெற்றி பெற 252 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்திய அணியின் சுழலில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் (63), ப்ரேஸ்வெல் (53), ரவீந்திரா (37) மற்றும் ஃபிலிப்ஸ் (34) ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் குல்தீப் 2, வருண் 2, ஜடேஜா மற்றும் ஷமி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி