குழந்தைகளை சரியாக வழிநடத்த...

72பார்த்தது
குழந்தைகளை சரியாக வழிநடத்த...
குழந்தை வளர்ப்பு வாள் போன்றது! பெற்றோரின் பேச்சும் நடத்தையும் குழந்தைகளை நேரடியாக பாதிக்கிறது. நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் குழந்தைகளுக்காக தினமும் நேரம் ஒதுக்குங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகளை அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் முன்பு பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தை முன்பு கோபம் கொள்ளக்கூடாது. அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி