TN: பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை.. துணை முதல்வர் கைது

77பார்த்தது
TN: பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை.. துணை முதல்வர் கைது
37 வயதுடைய பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரியின் துணை முதல்வர் கைது செய்யப்பட்டார். வேலூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் துணை முதல்வர், பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து தலைமறைவானார். ஆந்திர மாநிலம் சித்தூரில் தலைமறைவாக இருந்த அன்பழகன் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி