திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி

62பார்த்தது
திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், மாணவர்களுக்கான திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், கல்லூரி இயக்குனர் அப்பண்டராஜன், மணிவண்ண ராமானுஜ தாசர், சீனிவாச சுவாமிகள், தலைமை ஆசிரியர் வாசு, ஓவிய ஆசிரியர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி