விஜயராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

61பார்த்தது
விஜயராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
மாசி மாத ஏகாதசி மற்றும் திருவாதிரை ( சுவாமி ராமானுஜர் மாச நட்சத்திரம்) தினத்தை முன்னிட்டு, நேற்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவ பெருமாள் கோயிலில் மூலவர், உற்சவர் , ஆழ்வார் ஆச்சாரியார் அனைவருக்கும்
விசேஷ புஷ்ப அலங்காரம் செய்து தளிகை உடன் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி