பள்ளியில் அஞ்சல் வாக்கு மையம்

72பார்த்தது
பள்ளியில் அஞ்சல் வாக்கு மையம்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஸ்ரீ விஜயசாந்தி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் இன்று (13. 04. 2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி