திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில்
இலவச சேலை தயாரிப்பில் முறைகேடு இருப்பதாக புகார் தெரிவித்த பொன்னூர் கிராம நெசவாளர்கள், வெளி மார்க்கெட்டிலிருந்து குறைந்த விலையில்
சேலைகளை வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டை இரவு நேரத்தில் முற்றுகையிட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டை பூட்டி சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.