திருவண்ணாமலையில் திமுக சார்பில் கண்டன ஊர்வலம்

64பார்த்தது
இன்று திருவண்ணாமலை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை நகரம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்ட திட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி