போளூரில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்

51பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ. வே. வே. கம்பன் தலைமையில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர், எவரெஸ்ட் நரேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி