திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த விளாங்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு புதூர் மாரியம்மன் 47 ஆம் ஆண்டு கூழ் பார்க்கும் திருவிழா வெகுகு வரிசையாக நடைபெற்றது.
போளூர் அடுத்த விளாங்குப்பத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு புதூர் மாரியம்மன் 47 ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாலையில் புதூர் மாரியம்மன் திருவிழா கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெறுகிறது இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.