பெண்கள் கூட்டுபலாத்காரம்.. பாஜக தலைவர் மீது புகார்

81பார்த்தது
பெண்கள் கூட்டுபலாத்காரம்.. பாஜக தலைவர் மீது புகார்
டெல்லியைச் சேர்ந்த இளம் பெண்கள் கடந்த 2023-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது விடுதியில் தங்கியிருந்த அவர்களை ஹரியானா மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி, பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் சினிமாவில் நடிக வைப்பதாகவும், அரசு வேலை வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி மது ஊற்றி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து கடந்த டிசம்பரில் பதிவான முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி