போளூர்: காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

78பார்த்தது
போளூர்: காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும் போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான L. ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். இந்நிகழ்வின் போது உடன் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் விமல் ராஜ், போளூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அம்பிகா முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி