திமுக தலைமை மீது அதிருப்பதியில் மனோ தங்கராஜ்

52பார்த்தது
திமுக தலைமை மீது அதிருப்பதியில் மனோ தங்கராஜ்
பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் விவரங்களை மாற்றியுள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் என்று சேர்க்காமல், 'அரசியல் ஆர்வலர், எம்.எல்.ஏ., பத்மநாபபுரம் தொகுதி, கன்னியாகுமரி மாவட்ட (மேற்கு) தி.மு.க. செயலாளர்' என்று குறிப்பிட்டுள்ளார். பதவி பறிப்பு காரணமாக அவரது ஆதரவாளர்களும் தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி