’தி கோட்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

84பார்த்தது
’தி கோட்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் ரூ. 420 கோடியை தாண்டியதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தி கோட் படம் அக்டோபர் 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி