ஆவணியாபுரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

60பார்த்தது
ஆவணியாபுரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராம நிர்வாக அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகம், நியாய விலை கடை மாரியம்மன் கோயில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிராம அலுவலர் ஊராட்சி மன்றம், நியாய விலை கடை, ரத்னா, விநாயகம், பள்ளி தலைமை ஆசிரியர் சிவமணி,
பழனி, P. முருகன், S. பாபு, சேவாரத்னா, E. நரசிம்மன், N. பாபு, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி