100 நாள் வேலை.. தமிழ்நாட்டுக்கு ரூ.528.80 கோடி நிதி ஒதுக்கீடு

58பார்த்தது
100 நாள் வேலை.. தமிழ்நாட்டுக்கு ரூ.528.80 கோடி நிதி ஒதுக்கீடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.528.80 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. முன்னதாக, 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நிதி ஒதுக்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.1,708 கோடி, பீகாருக்கு ரூ.1570 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.1392 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.1174 கோடி நிதி விடுவிப்பு
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி