"தமிழ்நாட்டில் 3.99 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு நிதி"

75பார்த்தது
"தமிழ்நாட்டில் 3.99 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு நிதி"
பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் குறித்து திமுக எம்பி கனிமொழியின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், “பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவித் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 3 லட்சத்து 99 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஜனவரி 30 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 68 லட்சத்து 2 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர். பிரதமர் சுவநிதி திட்டம் மூலம் நேரடியாக பயனாளர்கள் வங்கிக் கணக்கில் கடன்தொகை செலுத்தப்படுகிறது” என மத்திய வீட்டுவசதி அமைச்சகத்தின் இணையமைச்சர் தோகன் சாகு பதிலளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி